robot nurse

img

மோகன்லால் வழங்கிய ‘ரோபோட் நர்ஸ்’

எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல் லூரியின் கொரோனா வார்டுக்கு நடிகர் மோகன்லாலின் விஸ்வ சாந்தி அறக்கட் டளை ஒரு தன்னிறைவான ரோபோவை நன்கொடையாக அளித்துள்ளது.